312
யாழ்ப்பாணம் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர் இடம் பெற்றது.
விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , விநாயக பெருமான் உள்வீதி உலா வந்து, இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகா சூரனை வதம் செய்தார். சூரன் போர் திருவிழாவில்அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கினார்கள்.
Spread the love