427
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாண நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் கொலராடோ மாகாணத்தில் போட்டியிடும் வாய்ப்பை டொனால்ட் டிரம்ப் இழப்பார்.
எனினும் இந்த முடிவை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love