1K
மூச்சு விட சிரமப்பட்ட 06 மாத குழந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை (23.12.23) உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பிருந்தாபரன் அக்சரா எனும் 06 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் பெற்றோர் குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
Spread the love