310
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன், இளவாலை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் , விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
Spread the love