304
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெரோம் பெர்னாண்டோ சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்துவிட்டு நாடு திரும்பியிருந்த அவா் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love