384
கோப்பாய் காவற்துறை உத்தியோகஸ்தர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் , மன்னாரை சேர்ந்த காவற்துறை உத்தியோகஸ்தரே திருகோணமலையில், ஐஸ் போதைப்பொருடன் கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரை திருகோணமலை காவற்துறையிர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love