Home இலங்கைதிருநெல்வேலி சந்தையில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம்

திருநெல்வேலி சந்தையில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம்

by admin

எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.  பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் , கரும்பு  உள்ளிட்ட வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More