439
புதுக்குடியிருப்பு – மல்லிகைத்தீவு பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் இருந்து 37 , 50 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்டவை புதிய ரக துப்பாக்கி ரவைகள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் நாளை(19) நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்
Spread the love