Home இலங்கைஇணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சம்

இணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சம்

by admin
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார்.
மஞ்ச திருவிழாவின் போது பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் , கரகாட்டம் , சிலம்பம் , தீபந்த விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More