399
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பதவி விலகலுக்கான காரணங்கள் வெளியாகவில்லை.
Spread the love