Home உலகம் பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரிஃப் பதவியேற்பு

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரிஃப் பதவியேற்பு

by admin

 

பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப்    பதவியேற்றுள்ளார். ஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி  ஷெபாஸ்  , ஷெரிஃப்-க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளாா்..

கடந்த மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை  என்பதனால்    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்ததன் அடிப்படையில்  கூட்டணி கட்சிகள் இணைந்து  ஷெபாஸ் ஷெரிஃப்-ஐ பிரதமராக தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More