416
கனடா ஒட்டாவாவில், 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14.03.24) நடைபெற்றது.
பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவரே தற்போது கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் நேற்று (14.03.24) விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
Spread the love