226
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் மூன்றாவது பங்குனித் திங்கள் உற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
பன்றித்தலைச்சி கண்ணகை அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இன்றைய மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Spread the love