240
இலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவாக இன்று (18.05.24) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்திற்கு சென்ற மற்றொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்தனர்.
Spread the love