183
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. காலை 08 மணியளவில் சண்முகா அபிசேகம் நடைபெற்று, தொடர்ந்து சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. அதன்போது, நுற்றுக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை வழிபட்டனர்.
Spread the love