Home இந்தியா மருத்துவமனையில் தீவிபத்து – 7 குழந்தைகள் பலி

மருத்துவமனையில் தீவிபத்து – 7 குழந்தைகள் பலி

by admin
 

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள  குழந்தைகள்   மருத்துவமனையில் நேற்று சனிக்கிழமை (25) இரவு    ஏற்பட்ட தீ விபத்தில்   7 குழந்தைகள் உயிாிழந்துள்ளனா். .   தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து  சென்ற  தீ அணைப்பு  படையினா் பல மணி நேரம் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள்   கொண்டு வந்துள்ளனா்.

குறித்த மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டதுடன்  7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்ஹத தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குஜராத்தில்  விளையாட்டுத் திடலில் ஏற்பட்ட தீ விபத்தில்  9 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியயிருந்த நிலையில்  அதேநாளில் டெல்லி மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்து ள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More