Home இலங்கைபாதணிகளில் கார்த்திகைப்பூ – தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

பாதணிகளில் கார்த்திகைப்பூ – தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

by admin

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே  கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும் , அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More