165
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , மூன்று இளைஞர்களை சோதனையிட்ட போது, அவர்களின் உடைமையில் இருந்து,190 மில்லிகிராம், 120 மில்லிகிராம் மற்றும் 80 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மூவரையும் கைது செய்து காவல் பொலிஸார் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love