Home உலகம் விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி மனைவி உள்ளிட்ட 8 போ் பலி

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி மனைவி உள்ளிட்ட 8 போ் பலி

by admin

 

மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர். சௌலோஸ் சிலிமா (Dr. Saulos Chilima) , விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் . அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட  8 பேரும்  குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More