312
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29.08.24) இடம்பெற்ற வீதி விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் .
யாழ்ப்பாணம்ம் – கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி பகுதியில் காரும் – மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வைத்தியர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love