Home இலங்கைநல்லூர் பூஞ்சப்பறம்

நல்லூர் பூஞ்சப்பறம்

by admin

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்த முத்துக்குமாரசுவாமி பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More