Home உலகம்நைஜீரிய விபத்தில் 48 பேர்  பலி

நைஜீரிய விபத்தில் 48 பேர்  பலி

by admin

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது  பாரவூா்தி  ஒன்று மோதி  ஏற்பட்ட விபத்தில் ல் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன்  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  நைஜர் மாகாணம் அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற  பாரவூா்தி      பயணிகள் வாகனம் மீது மோதி  .இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது  2 வாகனங்களும்  வெடித்துச் சிதறியதில்  48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம்    குறித்து தகவலறிந்த தீயணைப்புக்குழுவினர் மற்றும்  காவல்துறையினா்  சம்பவ இடத்திற்கு சென்று   காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்   அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More