274
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பேரணியில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று(10) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை செய்திருந்தது.
Spread the love