1.7K
பெங்களுரில் நடைபெற்ற India vs Sri Lanka strong man போட்டியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள் வெள்ளிப்பதக்கம் வென்றார். இலங்கையின் strongman (asian) சாதனைப் பட்டியலில் முதலாவது தமிழ்ப்பெண்ணாக கால் பதித்த யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த தனலட்சுமிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Spread the love