148
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்றிரவு தூக்கத்திலேயே காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 81 வயதான டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
நாடாக நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த அவா் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன் திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Spread the love