233
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு செல்லவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி வரை இவா்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் குறித்த மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இலங்கை செல்லவுள்ள இந்தக் குழு மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைக் கடனை இலங்கைக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love