379
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு , கிழக்கு மக்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதமாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love