67
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் நிஷாந்த முத்துமால, இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.
Spread the love