51
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன
சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love