21
முன்னாள் இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில், அயல் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love