Home உலகம்ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சாிக்கை

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சாிக்கை

by admin

 

ஜப்பானின் தெற்குப் பகுதியில உள்ள  கியூஷு பகுதியில்  இன்று மாலை  6.9  ரிக்டர் அளவில்    சக்திவாய்ந்த நிலநடுக்கம்   ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.     கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More