Home உலகம்சவுதி அரேபிய வீதி விபத்தில்   9  இந்தியா்கள் உட்ப ட15 பேர் பலி

சவுதி அரேபிய வீதி விபத்தில்   9  இந்தியா்கள் உட்ப ட15 பேர் பலி

by admin

 

சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஷான் நகரில்இடம்பெற்ற வீதி   விபத்தில்  9  இந்தியா்கள் உட்ப ட15 பேர் உயிரிழந்துள்ளனர்.   தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More