இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா். அத்துடன் குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பா

