Home இலங்கைவடக்கின் சமரில் பறந்த விஜயின் கொடி

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கொடி

by admin

 

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன போது , அங்கிருந்த ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அசைத்த வண்ணம் காணப்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More