Home இலங்கைஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில்

ஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில்

by admin

 

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  ஆனைக்கோட்டை பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயது இளைஞன் மானிப்பாய்  காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதாவனின் முன்னிலையில் முற்படுத்திய போது , இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More