108
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் , ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளாா். இவா் தனது பதவி விலகலுக்கான கடிதத்தை கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love