21
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு19 நாட்களுக்குப் பின்னா் இன்று (19) காலை மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்த , முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், அவருக்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார்.
Spread the love