256
கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சொந்தமான மாணிக்ககங்கையின் அருகில் உள்ள நிர்மாணப்பணிக்காக வழங்கப்பட்ட முறைகேடான அனுமதி தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love

