Home இலங்கை வேம்படிக்கு புதிய அதிபர்

வேம்படிக்கு புதிய அதிபர்

by admin
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக கிரேஸ் தேவதயாளினி தேவராஜா தனது கடமைகளை இன்றைய தினம் திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்தவர் , தற்போது  வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக கடமையேற்றுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More