204
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வரும் நடிகர் அஜித் குமாா் தற்போது உலக அளவில் பல கார் ரேஸ்களில் வென்று வருகின்றாா். அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவாி்டம் இருந்து அஜித் பத்மபூஷன் விருதை பெற்றுள்ளாா்.
Spread the love