124
பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சென்ற இருவர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love