105
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி (GSP+) சலுகை உட்பட பல விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love