Home இலங்கை கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் கசிப்பு கடத்தி சென்றவர் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் கசிப்பு கடத்தி சென்றவர் கைது!

by admin
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயண பையில் கசிப்பு கடத்தி சென்ற நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரம் பகுதியில் இருந்து பயண பையில் யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் கசிப்பு கடத்தி செல்லப்படுவதாக காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பேருந்தினை இடைமறித்து பயண பைகளை சோதனையிட்டனர்.
அதன் போது பயண பையில் இருந்து 22 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் , அதனை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More