Home இலங்கை உள்ளூராட்சி தேர்தலில் தெற்கில் NPP முன்னிலையில்…

உள்ளூராட்சி தேர்தலில் தெற்கில் NPP முன்னிலையில்…

by admin

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,329,158 வாக்குகள் – 1,238 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 630,774 வாக்குகள் – 527 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 303,186 வாக்குகள் – 250 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 158,358 வாக்குகள் – 126 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 125,583 வாக்குகள் – 175 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 123,554 வாக்குகள் – 102 உறுப்பினர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More