192
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (7,05.25) ) அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமூகமளித்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love