Home இலங்கை கொழும்பில் பல இடங்களில் தீப்பரவல்

கொழும்பில் பல இடங்களில் தீப்பரவல்

by admin

 

கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனையடுத்து  தீயை அணைக்க 06  தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.  தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை வரிசையிலும்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More