1.5K
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
யாழ் . பல்கலை பிராதன வளாகத்தில் கடந்த 14ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் இக் கண்காட்சி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.05.25) வரையில் நடைபெற்றது.
Spread the love

