Home இலங்கைபிரபல தவில் வித்துவான் உயிரிழப்பு

பிரபல தவில் வித்துவான் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தவில் வித்துவான் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.   ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி திடீரென சுகவீனமடைந்த நிலையில் , 19ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உடல் உறுப்புக்களில் பாதிப்பு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More