Home இலங்கைமூச்சுவிட சிரமப்பட்டவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

மூச்சுவிட சிரமப்பட்டவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 

குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , இரத்த வாந்தி எடுத்துள்ளார்.  அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More