Home இலங்கைவடமாகாண ஆளுநரை பிரதம செயலாளர் சந்தித்தார்!

வடமாகாண ஆளுநரை பிரதம செயலாளர் சந்தித்தார்!

by admin

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ( 28.05.25) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த வாரம் ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More